JDS may support bjp | எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி கட்சி தயார்

2019-07-27 14,889

#jds #bjp

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமியை மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

A section of Janata Dal (Secular) MLAs have suggested former Chief Minister HD Kumaraswamy to give "outer support" to the new BJP government in Karnataka, JD(S) leader GT Devegowda said on Friday.

Videos similaires